Khalistan ஆதரவாளர் Amritpal Singh-க்கு வலை வீசிய Police; Punjab-ல் பதற்றம்

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்-ஐ கைது செய்யும் நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டுள்ளதாக வெளியான செய்திகளால், அங்கு பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தை தணிக்க, ஞாயிறு நண்பகல் 12 மணி வரை அங்கு இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகளை அம்மாநில உள்துறை முடக்கியுள்ளது.

#AmritpalSingh #Punjab #Khalistan

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Comments

Comments are disabled for this post.