Fire From Borewell: ஆழ்துளை கிணற்றில் திடீர் தீ – பீதியடைந்த மக்கள்

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

Fire From Borewell: கைவிடப்பட்ட விவசாய ஆழ்துளை கிணற்றில் இருந்து தீ பற்றி எரியும் காட்சிதான் இது. ஆந்திர மாநிலம், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில், இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்தது.

#BoreWell #Fire #Rescue

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Comments

Comments are disabled for this post.