Coronavirus world update: Italy, France, America, Africa, Singapore, Malaysia, India | Covid-19

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

ஐரோப்பாவில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் பலி எண்ணிக்கை 30,000த்தை கடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று அங்கு புதிதாக கொரோனாவால் 243 பேர் உயிரிழக்க, அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,201ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகம் பேர் உயிரிழந்த நாடாக இத்தாலி விளங்குகிறது.

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Comments

Comments are disabled for this post.