ஜனவரி 4-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நரேந்திர மோதி பிரதமரானதற்கு பிறகு மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வந்த வரியை விட கூடுதலாக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி கொடுத்துள்ளதாக கூறினார். நேரடி வரி, செஸ் வரி, நிலுவை தொகை, ஜிஎஸ்டி விபரங்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.
இந்நிலையில் இதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் எதிர்வினையாற்றியுள்ளார்.
#NirmalaSitharaman #TamilNadu #Tax
Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil


Comments
Comments are disabled for this post.